சினிமா துறையில் பொதுவாக சேர்ந்து நடிக்கும் பிரபலங்கள் காதல் செய்வதும், திருமணம் செய்வதும் வழக்கமான நடக்கும் ஒன்று தான். ஆனால் சிலருக்கு தான் இது ஒர்க் அவுட் ஆகும். அவர்கள் நல்ல ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்படுவார்கள். அப்படி எல்லோரும் அமைவதில்லை. காதல் மிதப்பிலே போட்டோ ஷூட், ரீல்ஸ் வீடியோக்களில் மட்டும் காதலை வெளிப்படுத்த தெரிந்தவர்களிடம் நிஜ வாழ்க்கையை அனுசரித்து வாழ தவறி விடுகிறார்கள்.
அந்த வரிசையில், சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் – நடிகை சம்யுக்தா ஜோடி இணைந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்த விஷ்ணு காந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த ஒரு மாதம் கூட இருவரும் ஒன்றாக வாழவில்லை.
இவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிய முடிவெடுத்ததோடு சோஷியல் மீடியாக்களில் ஒருவரை இருவர் மாறி மாறி மோசமாக , கீழ்த்தரமான வார்த்தைகளால் குற்றம் சாட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்மையில் உடலுறவு விஷயத்தில் என்னை உடலளவிலும் மனதளவிலும் பாடாய்படுத்தி விட்டார். ஆபாச வீடியோக்களை பார்த்து அந்த மாதிரி பண்ண வேண்டும் என கட்டாயப்படுத்துவார். அதற்கு நான் சம்மதிக்காததால் அப்போ நாம பண்ணுறதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுவார்.
அதுமட்டும் அல்லாமல் உடலுறவு நேரத்தில் என்னை அடித்து இருக்கிறார். நான் வலியில் கத்தினால் கூட என்னுடைய வாயை பொத்திக்கொண்டு என்னுடைய கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் அவருடைய சந்தோஷத்தை மட்டும் தான் அனுபவித்துக் கொண்டிருப்பார். எனக்கு பிறப்புறுப்பில் அலர்ஜி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று வந்திருந்தோம். அன்றைய நாளில் கூட என்னை விடாமல் வேற மாதிரி ட்ரை பண்ணுவோம் என்று தொந்தரவு செய்தார்.என்னை ஒரு மனைவியாகவே பார்க்கவில்லை என குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் சம்யுக்தாவின் அப்பாவிடம் பேட்டி ஒன்றில் உங்களால் தான் பிரச்சனையே ஆரம்பித்தது என விஷ்ணுகாந்த் குற்றம் சாட்டினார். நீங்கள் அவர்கள் Bonding’ல் இருக்கும்போது தொந்தரவு செய்தது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், Bonding, Bonding , Bonding …. நாய் தான் எந்நேரமும் இப்படி பண்ணும். என விஷ்ணுகாந்தின் நடவடிக்கையை கொச்சை படுத்தியிருக்கிறார் சம்யுக்தாவின் தந்தை. இதோ அந்த வீடியோ லிங்க்:
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.