சினிமா துறையில் பொதுவாக சேர்ந்து நடிக்கும் பிரபலங்கள் காதல் செய்வதும், திருமணம் செய்வதும் வழக்கமான நடக்கும் ஒன்று தான். ஆனால் சிலருக்கு தான் இது ஒர்க் அவுட் ஆகும். அவர்கள் நல்ல ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்படுவார்கள். அப்படி எல்லோரும் அமைவதில்லை. காதல் மிதப்பிலே போட்டோ ஷூட், ரீல்ஸ் வீடியோக்களில் மட்டும் காதலை வெளிப்படுத்த தெரிந்தவர்களிடம் நிஜ வாழ்க்கையை அனுசரித்து வாழ தவறி விடுகிறார்கள்.
அந்த வரிசையில், சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் – நடிகை சம்யுக்தா ஜோடி இணைந்து, பின்னர் திருமணம் முடிந்த ஒரு மாதம் கூட இருவரும் ஒன்றாக வாழவில்லை. இவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிய முடிவெடுத்ததோடு சோஷியல் மீடியாக்களில் ஒருவரை இருவர் மாறி மாறி மோசமாக , கீழ்த்தரமான வார்த்தைகளால் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய விஷ்ணுகாந்த், சம்யுக்தாவை தான் திருமணம் செய்து கொண்டதால் தான் தவறாக நடந்து கெண்டதாக கூற முடியாது என்பதால், நான் Sexual ஆக அவருக்கு டார்ச்சர் கொடுத்து வருவதாக அவர் தெரிவித்து வருகிறார்.
திருமணத்திற்கு முன்பே எட்டு மாதங்களாக தாங்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக விஷ்ணுகாந்த் ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
திருமணத்திற்கு முன்பு வரை தான் Virginity யுடன் தான் இருந்ததாக சம்யுக்தா தெரிவித்திருந்த நிலையில், அதற்கு விஷ்ணுகாந்த் மறுப்பு தெரிவித்து பிரபல யூட்யூப் சேனலில் வெளியானது.
அதை குறிப்பிட்டு, ஆடியோவில் ரவி என்பவர் தனது நண்பருடன் பேசுகையில் சம்யுத்தாவை நான் மேட்டர் செய்து விட்டேன் என்றும், எங்களுக்கு இடையில் எல்லாம் முடிந்து விட்டது என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதனை குறிப்பிட்டு சம்யுக்தா கூறுவது அனைத்தும் பொய் என்று ஆணித்தரமாக விஷ்ணுகாந்த் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.