சனம் ஷெட்டிக்கு இவ்ளோ நல்ல மனசா? துணை நடிகை உருக்கம் !

10 November 2020, 4:26 pm
Quick Share

அங்காடி தெரு படத்தில் விலைமாதுவாக இருந்து அதன் பின் திருந்தி ஒரு குள்ள மனிதரை திருமணம் செய்து அந்த குள்ள வியாபாரியை போலவே குழந்தையை பெற்றெடுத்து விட்டு அதற்கான விளக்கத்தை சொல்லும் அந்த சின்னம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சிந்து.

இவர் சமீபத்தில் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த வேதனையில் இருந்தார். அப்போது பலரும் திரையுலகிலிருந்து பெரிதாக யாரும் உதவி செய்யவில்லை என்று கலங்கினார்.

இந்நிலையில் இதனை பார்த்த சனம் செட்டி அவரால் முடிந்த பணத்தை புரட்டி அவருக்கு பண உதவி செய்தாராம். இதனை கேட்ட ரசிகர்கள் சனம் ஷெட்டியின் நல்ல மனதை பாராட்டி வருகின்றனர்.

Views: - 72

0

0