” என்னா கும்மு ” – மாஸ்டர் படத்தில் வரும் JDயின் டாக்டர் தோழி மதி – நெஜத்துல என்னா மாடர்னா இருக்காங்கபா.

6 February 2021, 12:00 pm
Quick Share

விஜய் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும். கிட்டத்தட்ட 5 வருடங்களாக இவர் நடித்த படங்கள் எல்லாமே சுமாரான படங்கள், மாஸ்டர் உட்பட.

மாஸ்டர் படத்தில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் நடித்தாலும் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் விஜயின் தோயாக வரும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் படத்தில் வரும் டாக்டர் மதி இவரது புகைப்படங்கள் மற்றும் இவரை பற்றிய விவரத்தை தேடி பல இளசுகளுக்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இவரது சில விவரங்கள் வெளியாகியுள்ளது. இவரது உண்மையான பெயர் சங்கீதாவாம். மேலும், இவரது சில மாடர்ன் உடை புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவரை பார்த்த ரசிகர்கள், “என்னா கும்மு Aunty” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 36

0

0