“கல்யாணத்துக்கு முன்னாடி இது தப்பு தான்” சரண்யா வெளியிட்ட வ வீடியோ !

27 November 2020, 1:47 pm
Quick Share

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி. பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

இந்நிலையில் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது, டிக் டாக் செய்து வீடியோ வெளியிடும் இவர் தற்போது கல்யாணத்துக்கு முன்னாடி இது தப்பு தான்.. ஆனால், பாட்டி என்ன சொன்னாங்க தெரியுமா..? என்று தொடங்கும் மைக்கேல் மதன காமராஜன் பட வசனத்திற்கு டிக் டாக் செய்துள்ளார். அந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

Views: - 29

0

0