“தோள்களில் ஆடும் கூந்தல் கரிசக்காடுகள்” சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை ரச்சிதாவின் லேட்டஸ்ட் வீடியோ !

7 July 2021, 10:53 am
Ratchitha - Updatenews360
Quick Share

எல்லா அங்கங்களும் அங்கங்க கனக்கச்சிதமாக தெரியும்படி புடவையில் சில சூடான வீடியோக்களை வெளியிட்டு வரும் ரச்சிதா மஹாலட்சுமி. இந்த முறை சாதாரணமாக திரும்பி சிரிக்கிறார். அதற்கே சூடு தாங்காமல் இருக்கிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வருகிறார்கள்..

Views: - 970

14

9