வளைத்து நெளித்து கவர்ச்சி நடனமாடிய சாயீஷா ! ஆர்யா உட்பட அனைவரும் ஆவென்று பார்க்கும் வீடியோ !

1 July 2020, 2:55 pm
Quick Share

நமக்கு கல்யாணம் தான் ஆச்சு இனிமே புருஷன், புள்ளை, சினிமாவில் அடுத்த கட்டம் என அடுத்த லெவலில் நம்ம Life அ கொண்டு போகலாம் என்ற எண்ணம் இப்போதைக்கு நம்ம நடிகைகளுக்கு வராது போல. கல்யாணம் ஆனதுக்கு பின்னர்தான் இவர்களின் கவர்ச்சி ஆட்டம் இன்னும் சூடு பிடித்துள்ளது

இப்பொழுது சமீபகாலமாக சாயிஷா குறைவான வீடியோக்களை பதிவிட்டாலும் கும்முன ஒரு ஹாட் வீடியோவை வெளியிட்டு விடுகிறார். தற்போது கூட ஒரு Hot Dance Video ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார்.

சாயிஷா கவர்ச்சியான உடையில் உடலை வளைத்து நெளித்து கவர்ச்சி ஆட்டம் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரசிகர்கள் எல்லாம் இவளுக்கு மட்டும் கல்யாணம் ஆகலனா… அப்டின்னு சொல்லிக்கொண்டு சுற்றுகிறார்கள்.

Leave a Reply