உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.
திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். 1978ம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாணி உடனான திருமண உறவை பத்து ஆண்டுக்கு பின் விவாகரத்து செய்து முறித்துக்கொண்டார். அதன் பிறகு 1988ம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் 2004ம் ஆண்டு கமல் சரிகாவையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். இதையடுத்து தான் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலே லிவிங் முறையில் வாழ்ந்து அவரையும் பிரிந்தார். கிட்டத்தட்ட கௌதமி – கமல் ஹாசன் 13 வருடங்கள் திருமணம் செய்யாமலே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார்கள். அப்படி இருந்தபோது கௌதமி திடீரென ஏன் கமல் ஹாசனை பிரிந்தீர்கள் என பேட்டி ஒன்றில் கேட்டதற்கு,
மேலும் படிக்க: அஜித் பட நடிகையுடன் 10 வருட ரகசிய உறவு.. கிசுகிசுவில் சிக்கி சின்னாபின்னமான நாகார்ஜுனா..!
“நான் என்னுடைய மகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகத்தான் தான் கமல் ஹாசன் உடனான உறவை முறித்துக்கொண்டு அவரை பிரிந்தேன். இத்தோடு போதும்…தொடர்ந்து இது பற்றி கேள்வி எழுப்ப வேண்டாம் எனவும் முட்டுக்கட்டை போட்டு விட்டார் கௌதமி. கௌதமின் இந்த பதிலை விவாதம் செய்ய ஆரம்பித்த நெட்டிசன்ஸ், கமல் ஹாசன் கௌதமின் மகளை அப்படி என்ன செய்துவிட்டார்? உண்மையில் என்ன நடந்திருக்கும் என்றெல்லாம் கண், காது , மூக்கு வைத்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.
கௌதமி கமல் ஹாசனை பிரிந்தது மட்டும் அல்லாமல், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் தோற்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து பரபரப்பை கிளப்பினார் கௌதமி. இவ்வளவு வெறுப்பிற்கு என்ன காரணம்? உண்மையில் என்ன நடந்திருக்கும் என மில்லியன் டாலர் கேள்வி நெட்டிசன்ஸ் மத்தியில் விவாதிக்கப்பட்டது.
மேலும் படிக்க: என்ன இப்படி இறங்கிட்டாங்க.. எதுவுமே இல்லாமல் போட்டோ வெளியிட்ட சமந்தா..!
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் சே குவேரா, என்னைப் பொறுத்தவரை கௌதமிக்கு அறிவு கிடையாது என்று தான் சொல்வேன். கையில் ஒரு குழந்தை இருக்கும் பொழுது திருமணமாகி பலமுறை விவாகரத்தான ஒருவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் எந்த பெண்ணாவது இருப்பாரா? காரணம் உங்களுக்கு என்று ஒரு மகள் இருக்கிறார்.
அவர் நாளை வளர்ந்து பெரியாளாகும் போது உங்களுடன் இருப்பவர் தந்தை ஸ்தானத்திலிருந்து அந்த பெண்ணுக்கு அனைத்தையும் செய்வாரா என்ன? கமல் பெண் விஷயத்தில் பலவீனமானவர் என்பது ஊர் அறிந்த விஷயம். அவரது கட்சியும் அடுத்த நிலைக்கு போவதற்கான காரணமும் இதுதான். கௌதமி இப்படியான ஒரு கருத்தை கூறி சென்றதைப் பார்க்கும் போது, அதில் ஒரு விதமான சந்தேகம் தான் இருக்கிறது என பகீர் கிளப்பி வருகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.