“நச்சுனு இருக்கும் கவர்ச்சி நாட்டு வெடி” – இணையத்தில் வைரலாகும் இளம் நடிகை போட்டோஷூட்
Author: kavin kumar14 August 2021, 5:42 pm
சீதா கல்யாணம் சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் நடிகை ரெனீஷா. மலையாள தொலைக்காட்சி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். திரையை தாண்டி சக நடிகர் நடிகைகளோடு பாசமாக இருப்பார். சக நடிகருக்கு பாசமான பிறந்தநாள் கடிதத்தை எழுதியுள்ளார்.
ஏசியாநெட்டில் ஒளிபரப்பாகும் சீதா கல்யாணம் என்ற தொடரில் நடித்து வரும் ரெனீஷா, பாலக்காட்டைச் சேர்ந்தவர் . சீதா சுவாதி மற்றும் அவர்களின் கணவர்கள் பற்றிய கதையில் நடிக்கிறார். முன்பு சாதாரண கேரக்டர் நடித்த அவர் தற்போது வில்லி வேடத்தில் நடிக்கிறார்.
தொடரின் வெற்றிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் அதிகமான பேரால் ஃபாலோ செய்யப்பட்டு வருகிறார். சமிபத்தில் எடுத்த போட்டோ செட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் நச்சுனு இருக்கும் கவர்ச்சி நாட்டு வெடி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
152
49