“ஒவ்வொரு Photo-வையும் வித்தா கூட நல்ல Rate-க்கு போவும்..” டெல்னா டேவிஸின் Photos.!
Author: Babu Lakshmanan3 பிப்ரவரி 2022, 10:31 காலை
என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள். முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது.
இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா தொடரில் நடித்து வரும் டெல்னா டேவிஸுக்கு இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் அதிகமான ரசிகர் கூட்டம் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அது கைகொடுக்காத காரணத்தினால் சீரியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். தற்போது சீரியலிலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
சீரியல் மட்டும் தான் அடக்கமான பெண்ணாக நடிக்கிறார் ஆனால் நிஜ வாழ்க்கையில் மாடர்ன் ஆக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் புடவை அணிந்து, குனிந்து, நிமிர்ந்து Structure காட்டியபடி சூடேற்றி உள்ளார்.”ஒவ்வொரு Photo-வையும் வித்தா கூட நல்ல Rate-க்கு போவும்..” அந்த அளவுக்கு இருக்கு.
2
0