இடையழகு, அதுல இருக்குற சின்ன மடிப்பு அள்ளுதுங்க… மார்டர் உடையில் நடிகை சைத்ரா லதா Hot pics..!

Author: Rajesh
19 March 2022, 11:28 am
Quick Share

சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் தான் நடிகை சைத்ரா லதா. சோசியல் மீடியா பக்கத்திலும் அதிக ஆக்டிவ் ஆக இருக்கிறார். இவரது இன்ஸ்டா பக்கத்திற்கு நிறைய பாலேயர்கள் இருக்கிறார்கள்.

டந்த ஆண்டு இவருக்கும் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராகேஷ் என்பவருடன் திருமணம் முடிந்தது.

சைத்ரா டிவி சீரியர்களில் மீண்டும் பிசியாகி விட்டார். சின்னத்திரையில் பிசியாக இருந்தாலும் தல அஜீத்துடன் வலிமை படத்தில் நடித்துள்ளார் சைத்ரா ரெட்டி.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் பொறுப்பான அக்காவாக நடித்து வருகிறார். தினம் வரும் சந்திக்கும் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிக்கிறார் கயல் சைத்ரா. டிஆர்பியில் சைத்ரா நடித்த கயல் சீரியல் தான் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருவார். இந்த நிலையில், மார்டன் உடையில் இடையழகு தெரியும் படியான புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Views: - 616

0

0