“சீரியல் நடிகரை படக்கூடாத இடத்தில் ஓங்கி அடித்த நடிகைகள்” – வைரலாகும் வீடியோ

By: Udayaraman
8 May 2021, 2:51 pm
Quick Share

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில், இவருக்கு பொழுது போகவில்லை என்றால் தன்னுடைய Instagram Reel செய்து அதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். அந்த வகையில், நடனம் ஆடுகிறேன் என்ற பெயரில் சக சீரியல் நடிகர் சத்யா என்பவரை அந்த இடத்தில் இவரும், அர்ச்சனா என்னும் சீரியல் நடிகையும் சேந்து ஓங்கி அடிக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Views: - 565

15

4