“மெழுகு Doll-U நீ, அழகு Aunty நீ”- தேவிப்ரியாவின் சூடான Expression Video !
28 September 2020, 8:43 pmதமிழ் சினிமாவில் சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர்.
சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான்.
சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.
தற்போது இவர் ஹாட் expression கொடுத்து ஒரு குட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “மெழுகு Doll-U நீ, அழகு Aunty நீ” என்று கமெண்ட் அடித்துள்ளார்.