சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் இயக்குநரை 2வது திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மலையாள சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதர் 2019ஆம் ஆண்டு முதல் தனது கணவருடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இவர்களுக்கு தேவானந்த் என்ற மகனும், மாயா என்ற மகளும் உள்ளனர். கணவரை பிரிந்த பின் சீரியலில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
பத்தரமாட்டு தொடரில் இணைந்து நடித்த போது கிரிஷ் வேணுகோபாலுடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் காதலிக்க தொடங்கினர். நடிகர் கிரிஷ் வேணுகோபால் இயக்குநர், எழுத்தாளரும், பேச்சாளர் என பன்முகத் திறமை கொண்டவர். சிங்கிளாக இருந்த அவர் தற்போது திவ்யா ஸ்ரீதரை திருமணம் செய்துள்ளார்.
தன்னை விட 10 வயது குறைவான நடிகையை திருமணம் செய்தது கேரள சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தனது குழந்தைகளிடம் கேட்டுத்தான் இந்த திருமணத்தை செய்ததாகவும், எதிர்மறையான கருத்துகள் வரும் என்பது தெரிந்து தான் திருமணம் செய்ய சம்மதித்தேன் என நடிகை திவ்யா ஸ்ரீதர் கூறியுள்ளார்.
அதே போல இரு வீட்டாரிடம் சம்மதம் பெற்றுதான் திருமணம் செய்ததாகவும், எதிர்மறையான கருத்து வரும் வந்தால் எதிர்கொள்ள தயார் என்று கிரிஷ் கூறியுள்ளார்.
கேரள சீரியல் நடிகை திருமணம் குறித்த செய்தி தமிழகத்திலும் பரவ காரணம், அர்னவ் மனைவி திவ்யா ஸ்ரீதர் என்று அதிர்ச்சியாகியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அண்மையில் அர்னவ் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.