“மார்பில் கல்” – முழு பின்னழகையும் காட்டிய சீரியல் நடிகை ஃபரீனா – சூடேறி கிடக்கும் ரசிகர்கள் !

18 January 2021, 7:53 pm
Fareena - Updatenews360
Quick Share

தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் ஃபரினா.

அந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பாரதியை விட இவர் செம சூப்பராக இருப்பதாக ஏகப்பட்ட ரசிகர்கள் இவரைப் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள். அது தவிர, இவரது நடிப்பும் அந்த சீரியலில் நன்றாக இருப்பதால் அதற்கும் இவர் பாராட்டப்பட்டு வருகிறார்.

மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையை கூட கவர்ச்சியாக உடை அணிந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல்இதனை பார்த்த ரசிகர்கள் “இது முதுக்கு இல்ல, மார்பில் கல்லு” என்று வர்ணித்து வருகிறார்கள்

Views: - 5

0

0