“முக்கனி சேர்ந்த பழரசமா இருக்கே” – பாரதி கண்ணம்மா நடிகையின் கவர்ந்திழுக்கும் புகைப்படம்

Author: Udhayakumar Raman
27 March 2021, 4:56 pm
Quick Share

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை கவர்ந்து வருகின்றனர். வித்தியாசமான நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் நாடகங்களிலும் வெரைட்டி காட்டி மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா சீரியல் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மீம் புரட்சியால்(!) பாரதி கண்ணம்மா சீரியலின் டிஆர்பி எகிற ஆரம்பித்தது. கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்ரியன் நடிக்க, அவருக்கு வில்லியாய் வெண்பா கதாபாத்திரத்தில் பரினா ஆசாத் நடித்திருப்பார். பரீனா ஆசாத் சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பவர்.

தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர் வட்டத்தை பெரிதாக்கி வரும், பரீனா ஆசாத், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், பஃப் கை வைத்த ஆடையில் கவர்ந்திழுக்கிறார். அழகு கூடிபோய் இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “முக்கனி சேர்ந்தாப்ல பயங்கரமாக இருக்கே” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 101

12

3