செம்ம ஹாட் அங்க அங்க இப்புடி கிளிஞ்சுருக்கு.. கிறுகிறுன்னு வருதே.. இளசுகளை சூடேற்றும் காயத்ரி யுவராஜ்..!

Author: Rajesh
22 September 2022, 7:00 pm
Gayathri Yuvaraj - Updatenews360
Quick Share

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் எடுத்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.அந்த வகையில் தற்பொழுது பளபளவென இருக்கும் கவுன் அணிந்து கொண்டு தனது அழகுகளை காட்டி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

Views: - 152

12

4

Leave a Reply