“தேடி கட்டிக்கபோறன்…தாவி ஒட்டிக்க போறன்” – காவியா அறிவுமணியின் சிலிர்க்க வைக்கும் வீடியோ !

11 June 2021, 1:05 pm
Quick Share

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.

பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.

மேலும், காவ்யா அறிவுமணி Tshirt ஒன்றை அணிந்து செம்ம ஹாட்டான Structure தெரியும் அளவிற்கு இறுதிச்சுற்று படத்தில் வரும் “ஹே சண்டைக்காரா” பாடலுக்கு இன்ஸ்டாகிராம் Reel ஒன்றை வெளியிட்டுயுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சிலிர்த்துப் போய் உள்ளார்கள்.

Views: - 267

2

2