“ஜாக்கெட் ஃபுல்லா தங்க காசு.. நெஜமாவே மஹாலக்ஷ்மிதான்” நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படங்கள் !

17 May 2021, 5:56 pm
Quick Share

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமானவர் நீலிமா ராணி.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23, தம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது எல்லா நடிகைகளையும் போல் இவரும் செம்ம ஹாட் ஆக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “ஜாக்கெட் ஃபுல்லா தங்க காசு.. நெஜமாவே மஹாலக்ஷ்மிதான்”.. என்று உருகி வருகிறார்கள்.

Views: - 222

2

0