முதல்ல நித்யா கிட்ட இருந்து அந்த Mike-அ வாங்குங்க ! Hot Photos

Author: Babu Lakshmanan
4 April 2022, 10:05 am
Quick Share

இயக்குனர், சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் குடி புகுந்தவர் நித்யா ராம். எல்லா ஹீரோயின்கள் போல இவரின் நடிப்பை விட இவரின் புடவை, இவரின் மேக்கப் பார்ப்பதற்கு என்றே இவரின் சீரியலை பார்ப்பது உண்டு. அதன் பிறகு குஷ்புவுடன், லட்சுமி ஸ்டோர்ஸ் நடித்தார்.

நடிகை நித்யா ராமுக்கும் கௌதம் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. என்னத்தான் நந்தினி சீரியல், இவ்வளவு TRP யில் எகிற இவரின் அழகு காரணமாக இருந்தாலும், இவரின் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும், இவர் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றார். அதற்கு பின் குஷ்புடன் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்தார். அது சரியாக போகவில்லை.

இந்தநிலையில், திருமணத்திற்கு முன்பு அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை பதிவிட்டு வந்த அவர், திருமணத்திற்கு பிறகு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது மைக்கை உதடுக்கு நெருக்கமாக வைத்து பேசுகிறார்.

இந்த சமயம் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவியது.”முதல்ல நித்யா கிட்ட இருந்து அந்த Mike-அ வாங்குங்க” என்று மக்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Views: - 651

2

0