“கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?” மேலாடையை இறக்கி சூட்டை கிளப்பிய நிவிஷா !

Author: Udhayakumar Raman
14 March 2021, 8:57 pm
Quick Share

சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டும் நிவிஷா, தற்போது இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருக்கிறார். இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம்.

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா. தற்போது TWINS போல் ரெண்டு நிவிஷா இருப்பது போல் நீல நிற உடையில் காந்த பார்வையை வீசிய படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Oh இதுதான் ப்ளூ ஃபில்ம்- ஆ?” என்றெல்லாம் கமெண்ட் அடிக்கிறார்கள்.

https://www.instagram.com/p/CMWwl_3huwX/?igshid=qql0xtlb53n1

Views: - 109

15

4