கின்னுணு இருக்கும் Structure, நெகு நெகு என இருக்கும் உடல்வாகு ! சீரியல் நடிகையின் செம்ம சூடான Photos !

23 November 2020, 7:55 pm
Quick Share

காசு கிடைக்குது அதனால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம், என்ன கதையிலும் வேண்டும் ஆனாலும் நடிக்கலாம், என்ன கதாபாத்திரத்தின் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று சில சீரியல் நடிகைகளும், சினிமா நடிகைகளும் இருக்க, அவர்களில் விதிவிலக்காக சில நடிகைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உதாரணத்திற்கு, சீரியல் நடிகை நேகா கவுடா கல்யாண பரிசு என்ற சீரியலில் கிடைத்த வெயிட்டான ரோல் மற்ற கதைகளில் கிடைக்கலை. இந்த நிலையில்தான் ரோஜா சீரியல் வாய்ப்பு வர கபாரென்று பிடித்துக் கொண்டார்.

இவர் அடிப்படையில் பெங்களூரு பொண்ணு. இவருடைய அப்பா அங்கிருந்தபடி கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். நம்ம ஊரில் கூட நடிகர் கமலஹாசனின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் வேலை செய்துள்ளார்.

நேகாவுக்கு சின்ன வயதில் இருந்தே டான்ஸ் மீது அபார காதலாம். முறைப்படி வெஸ்டன் டான்ஸ் கற்றுக்கொண்டார். இவர் தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கட்டிப்போட்டுள்ளார்.

Views: - 2

0

0