இளம் மொட்டாக இருக்கும் சீரியல் நடிகை பிரவீனா – வைரல் புகைப்படங்கள்

Author: Udayaraman
8 February 2021, 10:54 pm
Quick Share

நடிகை பிரவீனா ப்ரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர். அதில் ஒரு அம்மாவாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது. பிரியமானவள் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

இவர் இரண்டு முறை சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டுக்கான விருதுகளை வாங்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி இவர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர். இந்நிலையில்,

இவர் இளம் மொட்டாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “சீரியலில் புடவை கட்டிக்கொண்டு வரும் பிரவீனாவா இது ?” என்று வியக்கிறார்கள்.

Views: - 1297

3

0