“இப்படி ஒரு Weight-U Piece-க்காக, எவ்ளோ வேணும்னாலும் Wait பண்ணலாம்…” – பிரியா ராமனின் Glamour Photos !

Author: Aarthi
1 August 2021, 10:05 am
Quick Share

“படிச்ச நான் எங்க? படிக்காத நீ எங்க?” “சனிக்கிழமை வந்தா போதும் சின்ராச கையில எடுக்க முடியாது” இது போல் Meme-கள் Trendingஇல் உள்ளது. இது சூர்யவம்சம் படத்தை தழுவி போடபட்ட Memes. இவை அனைத்திலும் நம்ம பிரியா ராமன் தான் Common. இவர் வள்ளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பூர்வீகம் கேரளாவச் சேர்ந்தவரான இவர் தமிழ் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது சீரியல்களில் தயாரித்து, நடித்தும் வருகிறார். இவரது முன்னாள் கணவர் நடிகர் ரஞ்சித் ஆவார். இருவரும் காதலித்து திருமணமாகி அதன் பின், இருவரும் விவாகரத்து பெற்றார்கள்.

இவருக்கு இரு குழந்தைகளும் உள்ள நிலையில், சீரியல்களில் கவனம் செலுத்தி வந்தனர். இந்தநிலையில் இவர் சீரியலில் தலை காட்டிய பின்னர் அவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் பிரியா ராமனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இப்போது சமீபத்தில் இவரின் முன்னாள் கணவரான ரஞ்சிதுடன் மீண்டும் இணைந்துள்ளார்.


இப்படிப்பட்ட நல்ல மனசு இருக்கும் பிரியா ராமனின் கவர்ச்சி புகைப்படங்கள் சில தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள், “இப்படி ஒரு Weight-U Piece-க்காக, எவ்ளோ வேணும்னாலும் Wait பண்ணலாம்…” என்று ஆச்சரியபட்டு கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 535

6

4