தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை அட்ஜெஸ்ட்மென்ட் தான். அவர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்கள் சொல்படி நடந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் அதன் மூலம் தான் டாப் நடிகைகள் ஆகிறார்கள். அப்படி எல்லாவற்றிற்கும் வளைந்து செல்லும் நடிகைகள் தான் மார்க்கெட் பிடிக்க முடிகிறது.
இது வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையும் கூட தானாம். ஆம், தமிழ் சீரியல்களில் 2000ம் காலகட்டங்களில் முன்னணி சீரியல் நடிகையாக பல்வேறு சீரியல்களில் நடித்து மக்களுக்கு பரீட்சியமானவர் சீரியல் நடிகை சந்தியா ஜகர்லமுடி. இவர் 2007ல் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அந்த சீரியல் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒளிபரப்பானது.
அதையடுத்து 2013ல் நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னணி நடிகையாக நடித்த வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீரியல் வட்டாரத்தில் பிரபலமானார் சந்தியா ஜகர்லமுடி. அதன் பின்னர் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு தெருநாய்கள் பாதுகாக்கும் வேலையை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் எதிர்கொண்ட பாலியல் சீண்டல் அனுபவத்தை குறித்து பேசிய அவர்,
2006 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் செல்லமடி நீ எனக்கு டைட்டில் பாடல் கோவில் யானையுடன் எடுக்கப்பட்டது. அப்போது, அந்த யானை தன்னை மோசமாக தாக்கியதாகவும், அதனால் தனக்கு ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில பாகங்களை அகற்ற நேர்ந்ததாம்.
அந்த நேரத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து கிட்டத்தட்ட செத்த பிணம் போல் கிடந்தேன். அப்போது அங்கிருந்த பலர் என்னை சிகிச்சைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள். அந்த நேரத்தில் டான்சர் ஒருவர் என்னுடைய மார்பகத்தில் கை வைத்து சுகம் கண்டான் அதை என்னால் இன்று வரை மறக்கவே முடியவில்லை. அது ஒரு மோசமான அனுபவம் என கூறி வருந்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.