டாப் டக்கராக இருந்த சீரியல் நடிகை ஷில்பா இப்போ எப்படி இருக்காங்கன்னு பார்த்தா தூக்கி வாரிப்போட்ரும்..!

22 November 2020, 9:18 pm
Quick Share

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

சீரியல்களில் பல வருடங்களாக நடித்து வரும் ஷில்பா ராதிகா சொந்தமாக தயாரித்து நடித்த சித்தி சீரியல் மூலம் அறிமுகமானார். பார்க்க சுமாராக இருந்தாலும் இவருக்கு கிடைத்தது என்னவோ பெரும்பாலும் வில்லி வேடங்கள் தான். இவரும் அதற்கேற்றார் போல் அந்த கதாபாத்திரங்களில் நடிப்பதிலே ஆர்வம் காட்டி வருகிறார்.

சீரியல் மட்டும் இன்றி விஜய் நடித்த பிரியமானவளே போல் ஒரு சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் அசத்துவார் நம்ம ஷில்பா.

இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் நம்ம ஷில்பாவை பார்த்த ரசிகர்கள் காதலுக்கும் திருமணத்திற்கும் அப்ளிகேஷன் போட ரெடி ஆனாலும் அவர் இந்த ஜென்மத்தில் திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்று வெளிப்படையாக கூறிவிட்டார்.

காரணம், “எனது அப்பா போன்ற ஒரு நல்லவரை நான் இதுவரை பார்த்ததில்லை. இனியும் பார்க்க போவதில்லை. அதனால் நான் திருமணமும் செய்துகொள்ள போவதில்லை” என்று கூறுகிறார். இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

15 வருடத்திற்கு முன் இளம் நடிகையாக டக்கராக இருந்த இவர் இப்போது மொட்டையடித்த தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளார்கள்.

Views: - 0

0

0