சும்மா நாட்டு கட்டை போல கும்முனு இருந்த ஸ்ருத்திகா ! திருமணதிற்கு பிறகு இப்படி ஆக்கிட்டீங்களே…!

9 August 2020, 2:14 pm
Quick Share

தமிழ் சினிமாவில் பிரபல சூப்பர் ஹிட் படமான வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிகையாக அறிமுகமாகி, வெள்ளித்திரையில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால், சின்னத்திரையில் மாபெரும் நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ருத்திகா. இவர் சன் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியலில் நம்ம கோபிக்கு மனைவியாக நடித்திருந்தார்.

அதில் மலர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததால், மலர் என்னும் பெயரிலேயே மக்கள் மத்தியில் பதிந்து விட்டார்.

மாம்பழம் போல சும்மா கும்முன்னு இருந்த நம்ம ஸ்ருத்திகா, திருமணத்திற்குப் பிறகு சார் பிழிந்தது போல உடல் மெலிந்து காணப்படுகிறார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “என்ன மேடம் இப்படி ஒல்லி ஆகிடீங்க?” என்று கேட்க அதற்கு பதில் அளித்துள்ளார் நம்ம நடிகை.

ஊரடங்கு காரணத்தால் வீட்டிலேயே இருப்பதால் வீட்டில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற பல்வேறு வேலைகளையும் செய்து வருவதால் என்னுடைய உடல் பருமன் குறைந்து விட்டது என ஓபன் ஆக பேசியுள்ளார்.