“பொங்கல் அன்னிக்கும், இப்படியா போஸ் கொடுப்பீங்க” – நீலிமா ராணியின் செம்ம Glamour புகைப்படம் !

14 January 2021, 1:02 pm
Neelima - Updatenews360
Quick Share

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது எல்லா நடிகைகளையும் போல் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடு செய்து ரசிகர்களுக்கு சூட்டை கிளப்பி வரும் வகையில், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செம்ம ஹாட் ஆக புகைப்படம் ஒன்றை வெளியிட அவ்வளவுதான், எல்லாரும் பொங்கல் பொங்கல் போல பொங்கி ” பொங்கல் அப்பவும் இப்படியா போஸ் கொடுப்பீங்க ?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 17

0

0