“TSHIRT ஒரு INCH மேலே போயிருந்தா மொத்தமும் தெரிஞ்சுருக்கும்” – ஷாலு ஷம்மு வெளியிட்ட வீடியோ !

8 March 2021, 11:30 am
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் குட்டியான டீ சர்ட் அணிந்து ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் அப்லோட் செய்திட ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் “Tshirt ஒரு இன்ச் மேலே போயிருந்தா மொத்தமும் தெரிஞ்சிருக்கும்” என்று கலாய்த்து வருகிறார்கள்.

https://www.instagram.com/reel/CMF23LvBmFa/?igshid=r2j2pnmlrgsk

Views: - 1920

4

2