கிழிச்சி தொங்க விட்ருவேன்… இங்க வந்து உன் வேலைய காட்டாதே – அட்லீயை மிரட்டிய ஷாருக்கான்?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார்.

அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் அட்லீ இயக்கிய அத்தனை படமும் வேறு படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என ரசிகர்களால் அப்பட்டமாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

அதே போல் தற்போது இந்திக்கு சென்றும் காப்பியடிச்சான் வேலை பார்த்துள்ளார் அட்லீ. ஆம், ஜவான் படத்தின் சண்டை காட்சி ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் இருந்து காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ளதாம்.

கையில் மெட்டல் பெல்ட்டை வைத்துக்கொண்டு ரஜினி எதிரிகளை வெளுத்து வாங்குவார். அதையே தான் ஷாருக்கான் செய்திருக்கிறார். இதனை ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஷாருக்கான், தம்பி நான் இங்கு பெரிய ஆள், இங்க வந்து உன் வேலைய காட்டக்கூடாது என வெளுத்து வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

Ramya Shree

Recent Posts

அப்போ இது Casagrand விளம்பரமா? படம் இல்லையா? -3BHK படத்தை கண்டபடி விமர்சித்த பிரபலம்!

மிடில்  கிளாஸ் மக்களின் கனவு! ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று…

9 minutes ago

ராம் படம் மாதிரியே இல்ல, நல்லா இருக்கு?- இது பாராட்டா? விமர்சனமா? குழப்பத்தை ஏற்படுத்தும் ரசிகர்கள்!

ராமின் பறந்து போ… இயக்குனர் ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில்…

2 hours ago

விஜய் சொன்னது போல் நடந்தால் நான் மனதார வரவேற்பேன் ; திருப்பம் வைத்த திருமாவளவன்!

தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், பாஜக-வுடன் கூட்டணி அமைப்பதற்கு…

2 hours ago

200 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்.. பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த எஸ்பி வேலுமணி உறுதி!

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

2 hours ago

ஆடியன்ஸ் கண் முன்னாடியே திமிருத்தனமா? சூர்யா சேதுபதியை பங்கமாய் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

பபுள்கம் மென்றபடி போஸ் கொடுத்த சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி “பீனிக்ஸ்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக…

3 hours ago

அண்ணாமலை மீது அவதூறு பரப்ப என் போட்டோவை பயன்படுத்தியுள்ளனர்.. சும்மா விடமாட்டேன்!

தன் மீதும் தலைவர் அண்ணாமலை அவர்கள் மீதும் வேண்டுமென்றே அவதூறு பரப்பும் மீடியாக்கள் மற்றும் சமூக மீடியாக்கள் மீது நடவடிக்கை…

4 hours ago

This website uses cookies.