“நீங்களும் காட்டுறத விடல, நாங்களும் பார்க்குறத விடல” – சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கிளாமர் புகைப்படம் !

22 January 2021, 12:00 pm
Quick Share

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். அதில் சிலது அரண்மனை 3, டெடி உட்பட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவர் எப்பொழுதும் போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் இவர், அதில், புடவை அணிந்து முன்னழகு தெரியும் படி கட்டிலில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், “நீங்களும் காட்டுறத நிறுத்தல, நாங்களும் பார்க்குறத நிறுத்தல” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 1

0

0