“சன்னி லியோன்லாம் கிட்ட கூட நிக்க முடியாது..” ஷாலு ஷம்மு Hot Video

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2022, 5:39 pm
Shalu Shammu - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

சமீபத்தில் மிகவும் மோசமான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள ஷாலு ஷம்முவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் Sunny Leone லாம் கிட்ட கூட நிக்க முடியாது, ஓரங்கட்டிட்டீங்க என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 857

1

0