“துள்ளாத மனமும் துள்ளும்” – முன்னழகை காட்டி வீடியோ வெளியிட்ட ஷாலு ஷம்மு !

15 May 2021, 9:36 pm
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்தநிலையில், தன்னுடைய எடுப்பான முன்னழகை காட்டி ஷாலு ஷம்முவின் Instagram Reel VIDEO ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ” துள்ளாத மனமும் துள்ளும்” என்று டபிள் மீனிங் – கில் கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 626

39

18