“முத்தையா முரளிதரன் Biopic-இல் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” Trend ஆகும் “ShameOnVijaySethupathi”

Author: Udayachandran
14 October 2020, 3:27 pm
VIjay Sethu 1 - Updatenws360
Quick Share

எல்லா பெரிய தலைகளின் Biopicகள் குத்தகைக்கு எடுத்த பாலிவுட் திரையுலகம் தவறவிட்ட Biopic தான் இந்த பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முரளிதரனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு 800 என்றும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது, அதுவும் இல்லாமல் Motion Poster கூட வெளியானது.

அது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இதில், மோஷன் போஸ்டரில் கிரிக்கெட் காட்சிகள் மட்டுமின்றி இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடுகள் போன்ற காட்சிகளும் இருப்பதால் ஈழத்தமிழர்களின் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது என யூகித்து, இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பல இலங்கை தமிழர்கள் போராடுகின்றனர். அதன் தொடக்கமாக “ShameOnVijaySethupathi” என டிரெண்ட் செய்கிறார்கள்.

Views: - 32

0

0