இந்தியன் 2 ஷூட்டிங் விபத்தில் இறந்தவர்களுக்கு, 1 கோடி கொடுத்த ஷங்கர் படக்குழு…!

6 August 2020, 6:41 pm
Quick Share

6 மாதங்களுக்கு முன், சென்னை EVP -யில் நடந்து கொண்டிருந்த இந்தியன் 2 படப்பிடிப்புக்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது, அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் கீழே விழுந்துள்ளது.

அந்த கோர விபத்தில் தமிழ் சினிமா துறையை சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். தன் கண் முன்னேயே நடத்த சம்பவத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர், கமல், தயாரிப்பாளர்கள் எல்லோரும் சேர்ந்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி நன்கொடை கொடுத்துள்ளனர்.

Views: - 34

0

0