சினிமா நடிகைகளை SINGLE – ஆக கவர்ச்சி காட்டி ஓரம் கட்டும் சீரியல் நடிகை – சல்லடை போன்ற மேலாடையில் சரண்யா !

7 May 2021, 2:20 pm
Quick Share

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி. பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அதிர்ச்சி + ஆச்சரியம் கொடுத்து உள்ளது. சில நாட்களுக்கு முன், காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள், ஷகிலாவையே மிஞ்சிடுவீங்க போல என்று கூறினார்கள்.

தற்போது என்ன என்றால், ஸ்லீவ் டாப்ஸ் – இல் செம்ம Hot ஆக இருப்பது போல புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “மொத்த சினிமா நடிகைகளையும் Single – ஆ நின்னு சம்பவம் பண்ணிட்டீங்க” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 317

1

0