“டேய், கொஞ்சம்தான் தெரிது, அந்த Binocular-அ எடுடா…” சீரியல் நடிகையின் கவர்ச்சி Clicks !

20 September 2020, 9:19 am
Quick Share

சீரியல்கள் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic, ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் ஒவ்வொரு சேனலிலும் நீயா நானா என சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர். இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான்.

தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி. பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா. இதில் நடிக்கும் ஹீரோ ஆனந்த் செல்வனுக்கு, இவருக்கும் ரசிகர்களும் ஏராளம்.

இந்நிலையில் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஸ் எடுத்து வெளியிட்டுள்ளார், அவ்வளவு Cuteu, அவ்வளவு Hottu… இதை பார்த்த ரசிகர்கள், “டேய், கொஞ்சம்தான் தெரிது, அந்த Binocular-அ எடுடா…” என்றெல்லாம் கமெண்ட் அடிக்கிறார்கள்.

View this post on Instagram

C-H-I-C ?

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on

Views: - 12

0

0