“இது Matching Blowse இல்ல, கண்ணுக்கு நல்ல Catching Blowse..” – சரண்யாவின் லேட்டஸ்ட் Photos !

Author: Udhayakumar Raman
8 September 2021, 2:45 pm
Quick Share

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி. பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அதிர்ச்சி + ஆச்சரியம் கொடுத்து உள்ளது. சில நாட்களுக்கு முன், காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள், ஷகிலாவையே மிஞ்சிடுவீங்க போல என்று கூறினார்கள்.

இந்நிலையில், தன்னுடையது Blowse கழண்டு விழும்படி போஸ் கொடுத்துள்ள இவரின் போட்டோக்களை பார்த்து, “இது Matching Blowse இல்ல கண்ணுக்கு நல்ல Catching Blowse” என்று ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

Views: - 583

9

1