BIGG BOSS 5-ன் Wild Card Contestant இவர்தான்..! போடு சும்மா களைகட்ட போகுது..!
Author: Udayachandran RadhaKrishnan15 October 2021, 11:08 am
தொய்வாக ஆரம்பித்த பிக் பாஸ் சீசன் 5 தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.. போட்டியாளர்கள் மோதல் கிளம்பியுள்ள தான் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். குரூப் குரூப்பாக சேர்ந்துள்ளதால் வரும் வாரம் விறுவிறுப்பாக போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சில நாட்களாக போட்டியாளர்கள் தங்களது சொந்தக் கதையை கூறிவரும் நிலையில், இந்த சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளர் யார் என்பதை சமூக வலைதளங்களில் ஒரு செய்தி உலவிக் கொண்டிருக்கிறது.
அதன்படி இந்த மாத இறுதியில் நடிகை ஷாலு ஷம்மு வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
10
7