“உருகுறதுக்குள்ள சாப்ட்டுடனும்” – கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி இளசுகளை சூடேற்றி விடும் ஷில்பா மஞ்சுநாத்

8 February 2021, 10:50 am
Quick Share

அரும்பே அரும்பே என்னை கடத்தி போ கரும்பே என்ற பாடலின் மூலம் தமிழ் மக்களிடம் பரிச்சயமானவர் ஷில்பா மஞ்சுநாத். அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள தோன்றும் அழகில் கண்டாங்கி சேலை கட்டி அனைவரையும் கவர்ந்தார். 2016 இல் வெளியான முங்கரு மேல் 2 என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் ரோசாப்பூ என்ற மலையாள படத்திலும் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காளி என்ற தமிழ் படத்திலும் அறிமுகமானார். அதன்பின் இஸ்பேட்டு ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் கண்ணம்மா பாடல் தொலைக்காட்சிகளில் மட்டுமில்லாமல் அனைவரது Playlist லும் ஆக்கிரமித்துக் கொண்டது.

உதட்டுக்கு மேல் மச்சம் வச்சு இளைஞர்களை மயக்கி தன் பக்கம் வைத்துக் கொண்டார். மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கலாக போட்டோஷூட் நடத்தும் ஷில்பா மஞ்சுநாத் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சிவப்பு நிற ஆடையில்,

குழந்தைக்கு போடும் அளவு குட்டியூண்டு ஆடை அணிந்து கவர்ச்சியை காட்டு காட்டு என காட்டி இருக்கிறார். தனது தொடை அழகு தெரிய கொடுத்த போஸை பார்த்த இளைஞர்கள் திரட்டி வச்ச பால் அல்வா என வர்ணித்து வருகின்றனர். அவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 9

0

0