பிகினியில் முழு பின்னழகையும் காட்டிய ஷில்பா ஷெட்டி…! 44 வயசுலயே இப்படி…

13 November 2020, 10:20 am
Quick Share

44 வயதிலும் இளமையாக இருக்கும் ஷில்பா ஷெட்டி, தற்போது பிகினியில் முழு முதுகையும் காட்டியபடி புகைப்படம் ஒன்றை வெளியட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “44 வயசுலேயே இப்படி” என்று கலாய்க்கிறார்கள்.

90 களில் இந்திய சினிமா உலகையே ஒரு ஆட்டு ஆட்டிய ஷில்பா ஷெட்டி, தமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தார். பிறகு மீண்டும் ஹிந்திக்கு சென்று அங்கு
முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 2007 – இல் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

அதன் பிறகு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

Views: - 21

0

0