“குட்டையான இடுப்பு, கெட்டியான உடம்பு …” – ஷிவானியின் லேட்டஸ்ட் GLAMOUR Photo !

11 June 2021, 3:49 pm
Quick Share

வளர்ந்து வரும் நடிகைகள் எல்லோரும், மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்த மகா கவர்ச்சி சங்கமத்தை உருவாக்கியவர் ரம்யா பாண்டியன் தான். அவரை தொடர்ந்து, அவரது சிஷ்ய கோடியாக இருப்பவர் அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவானி தான்.

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் தற்போது அரைகுறை மாடர்ன் உடையில் இடுப்பை காட்டி HOT PHOTO ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “குட்டியான இடுப்பு கெட்டியான உடம்பு…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 292

20

0