“எதுக்கு இடையில அந்த முந்தானை அதையும் விலக்கிட வேண்டியதுதானே” ஷிவானி நாராயணின் Latest Click !

12 September 2020, 11:30 am
Quick Share

Lockdown-ல கூட இரட்டை ரோஜா serial புகழ் நடிகை ஷிவானி தினமும் தனது புகைப்படங்களால் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அவர் செய்து பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் முந்தானையை விலக்கி இடுப்பும், முன்னழகும் தெரியும்படி போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ரசித்தாலும் நெட்டிசன்கள் Share செய்து வந்தனர்.

இப்படி தினந்தோறும் ஷிவானி வித்தியாசமான கவர்ச்சியான புகைப்படங்களையும், அதில் உடை கம்மியாகவும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Saree and Bindhi ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

Views: - 9

0

0