“எனக்கு மட்டும்தான் இது அந்த மாதிரி Position போல தோணுதா?” ஷிவானி நாராயணின் Click !

15 September 2020, 12:30 pm
Quick Share

பிரபல சேனல் Z தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருபவர் ஷிவானி. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவர் அவரது அன்றாடம் அவரது புகைப்படங்களை பதிவிடுகிறார். தற்போது கூட அரைகுறை உடையில் பொசிஷன் போல் Back-ஐ தூக்கி காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். இதற்கு likes மற்றும் கமெண்ட்களும் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக இந்த நிலைக்கு இறங்கி விட்டார், என ரசிகர்கள் வட்டாரம் யோசித்துக் கொண்டிருக்க இவருக்கு படவாய்ப்புகளும் அமைந்துள்ளது. கூடிய விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

View this post on Instagram

Craziness ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on