“இதுக்கு மேல Control பண்ண முடியாது” – ஷிவானி நாராயணின் Latest Click !

29 September 2020, 10:15 am
Quick Share

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று அவர், Bottom இல்லாமல் தொடை முழுவதும் தெரிவது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள், ” இதுக்கு மேல என்னால Control பண்ண முடியாது” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

Cloudy evening and a Cup of Coffee ☕️?

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

Views: - 11

0

0