“என்ன Back-U கொஞ்சம் தூக்கலா இருக்கு” ஷிவானி வெளியிட்ட புகைப்படம் – வாயை பிளந்த ரசிகர்கள் !

25 August 2020, 11:00 am
Quick Share

ஊரடங்கு நேரத்தில் இரட்டை ரோஜா serial புகழ் நடிகை ஷிவானி தினமும் தனது புகைப்படங்களால் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அவர் செய்து பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் Back கொஞ்சம் தூக்கலாக இருப்பது போல போஸ் கொடுத்து இருந்தார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ரசித்தாலும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் தன்னைக் கேலி செய்யும் நெட்டிசன்களை பொருட்படுத்தாது தினந்தோறும் ஷிவானி வித்தியாசமான கவர்ச்சியான புகைப்படங்களையும், அதில் சில பொன்மொழிகளையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Smile , its a free therapy ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

Views: - 2

0

0