“வுமன் இன் பிளாக்” – ஷிவானியின் புகைப்படத்தை பார்த்து சில்லறையை சிதறிவிடும் இளசுகள்

1 March 2021, 5:54 pm
Quick Share

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது டிக் டாக் வீடியோக்களை பார்த்த பின்பு தான் இவரை நாடகத்தில் நடிக்க வைத்தனர். அவ்வபோது விளம்பர படங்களில் நடித்து வந்த ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு வந்தது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது புகைப்படங்கள் அவ்வளவாக வெளிவராத நிலையில் தற்போது வெளியே வந்தபின், மீண்டும் தனது போட்டோஷூட் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்.

சமீபகாலமாக முழுநீள மாடர்ன் ஆடை அணிந்து வந்த ஷிவானி, தற்போது மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் போஸ் கொடுத்துள்ளார். இறுக்கமான பனியன் அணிந்து தனது அங்கங்கள், வளைவுகளும் அப்பட்டமாய் தெரிய காட்டி பேண்ட் கோட் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “மென் இன் பிளாக்” போல அவரை “வுமன் இன் பிளாக்” என்று வர்ணித்து வருகின்றனர்.

Views: - 1430

9

1