“இருக்கிற சூடு பத்தாதுன்னு இவங்க வேற” – Arm*its-ஐ காட்டி இளசுகளை சூடேற்றி விடும் ஷிவானி நாராயணன்

5 March 2021, 10:33 pm
Quick Share

இளவயதிலேயே கவர்ச்சி காட்டி ஆட்டம் ஆடி வருகிறார் ஷிவானி நாராயணன். இவருக்கு நாலு மணி போட்டோஷூட் என்ற ஒரு பட்ட பேரும் வைத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். போட்டோ ஷூட் நடத்தி தினமும் நாலு மணி போல போட்டோக்களை பதிவு ஏற்றுவதால் இவருக்கு இந்த பெயராம்.

நாடகங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்துவந்த ஷிவானி நாராயணன் அதன்பின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைபடங்களால் ஃபேமஸ் ஆனார். அதன்பின் அவரை பிக்பாஸ் நாலாவது சீசனுக்கு அழைக்கப்படவே, உள்ளே சென்று கேம் ஆடி தனது அம்மாவிடம் திட்டையும் மக்களிடம் அதிருப்திகளை வாங்கிகொண்டார்.

ஆனாலும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை ஏற்றி ரசிகர்களின் சூட்டைக் கிளப்பி வரும் ஷிவானி நாராயணன், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது Arm*its தெரிய ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் “இருக்கிற சூடு பத்தாதுன்னு இவங்க வேற” என நக்கலடித்து வருகின்றனர்.

Views: - 863

0

0