“கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு” – ஷிவானியை பார்த்து உருகும் இளசுகள்

24 February 2021, 10:39 pm
Quick Share

Zee தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ஷிவானி. அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அதற்கு காரணம் நேரம் தவறாமல் அவர் புகைப்படங்களை பதிவிட்டு வருவது தான்.

அதில் என்ன ஸ்பெஷல் என்றால் அரைகுறை ஆடையில் Back-ஐ தூக்கி காட்டியும், முன்னழகை காட்டியும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். அதன்பின் பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே, அதில் கலந்துகொண்டு விளையாடி வந்தார். பாலாஜியுடன் சுற்றுவதை பார்த்த ஷிவானியின் அம்மா உள்ளே சென்றவுடன் கிழி கிழி என கிழித்து விட்டார்.

தற்போது பிக்பாஸ் முடிந்து வீட்டில் இருக்கும் ஷிவானி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஃபிட்டான கருப்பு கருப்பு கலர் ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் “கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு” என கிளம்பிவிட்டார்கள்.

Modafinil online has been a popular drug of choice for adults and students. buy cialis It is because of its wakefulness inducing properties and its role in cognitive development.

Views: - 872

0

0