மொத்த கவர்ச்சியும் அந்த இடத்தில் தான் இருக்கு.. வெளிப்படையாக பேசிய ஷிவானி நாராயணன்..!

மாடல் அழகியான ஷிவானி நாராயணன் விளம்பரங்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3 தொடரில் நடிகையாக அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் முஹம்மட் அஸீம் உடன் நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

இதனிடையே மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது.

ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்து வரவே பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் மேலும் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். இதனிடையே வழக்கம் போலவே தனது அன்றாட வேளைகளில் ஒன்றான புகைப்படம் வெளியிடுவதை செய்து வருகிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சிவானி நாராயணனிடம் உங்கள் உடலில் உங்களுக்கு பிடித்த செக்ஸியான பாகம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி கேட்க, அதற்கு பதில் அளித்த இவர், பலரும் என்னுடைய கண்கள் கவர்ச்சியாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அதனால், நான் உன் கண்ணை தான் சொல்வேன் என்று பதில் அளித்துள்ளார்.

Poorni

Recent Posts

தலைவர் மாதிரி பேசுறதுக்கு இன்னும் பயிற்சி வேணும்? தனுஷை கண்டபடி கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…

கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…

19 minutes ago

என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன் தெரியாது, ஜெய் ஹனுமான் தெரியும் : நடிகை நமீதா பெருமிதம்!

11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…

20 minutes ago

பார்ட்டி வைத்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட ரவி மோகன் – கெனிஷா… திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…

1 hour ago

என் கதையில இருந்து உருவிட்டாங்க? காப்பிரைட் வழக்கில் சிக்கிய நானியின் ஹிட் 3!

ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…

1 hour ago

விஜய் சின்ன பச்சா… சுறாவா இல்ல சின்ன இறாவானு 2026 தேர்தலில் தெரியும் : பிரபல நடிகர் கிண்டல்!!

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…

2 hours ago

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

17 hours ago

This website uses cookies.